தமிழ் சினிமாவை புறக்கணித்த மேக்னா ராஜ்

Bookmark and Share

தமிழ் சினிமாவை புறக்கணித்த மேக்னா ராஜ்

வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்தின் முறைப்பெண்ணாக அருவில் சறுக்கி கொண்டே அறிமுகமாகி பின்னார் அரளி விதையை அரைத்து குடித்து சாகும் அந்த அழகியை யாரும் மறக்க முடியாது. அவர் பிரமிளா.

கன்னட மலையாள படங்களில் நடித்த அவரது மகள்தான் மேக்னாராஜ். தன்னை போல மகளும் ஒரு சில படத்தோடு தமிழ் சினிமாவை விட்டு வந்து விடக்கூடாது என்று பயந்தபடியே காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு உயர்திரு 420, நந்தா நந்திதா என்ற இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார். தாய் பயந்தபடியே மகளுக்கும் நடந்தது.

தமிழ் சினிமாவும், மேக்னாராஜை புறக்கணித்தது. ஆனாலும் மலையாளம் , கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வசம்சதுரோகா, புஜங்கா, அல்லமா கன்னட படங்களில் நடித்து வருகிறர், மலையாளத்தில் ஹலேலூயா என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் நடித்து முடித்துள்ள ஆட்டக்காரா படம் அடுத்து வெளியாக உள்ளது.

கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.எம்.ரேவண்ணாவின் மகன் அனுப் அறிமுகமாகும் லக்ஷ்மணா படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். என்றாலும் தமிழ் பட வாய்ப்பையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.


Post your comment





Related News
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions