கிளு கிளு வேடத்துக்காக சம்பளம் குறைத்த மேக்னா

Bookmark and Share

கிளு கிளு வேடத்துக்காக சம்பளம் குறைத்த மேக்னா

உயர்திரு 420, நந்தா நந்திதா என ஒன்றிரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார் மேக்னாராஜ். தற்போது மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் பட வாய்ப்புகள் வருவது மந்தமாகவே உள்ளது. கவர்ச்சி காட்சிகளில் அளவோடுதான் நடிப்பேன் என்று கண்டிஷன்போட்டு வந்தார்.

இது அவருக்கு மைனஸாக அமைந்தது. நடிகை சீமா மலையாளத்தில் நடித்த ‘அவளோட ராவுகள்’ பரபரப்பாக பேசப்பட்ட கிளு கிளு படம். அப்படம் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க 8 ஹீரோயின்களுக்கு வாய்ப்பு சென்றது. அவர்கள் நடிக்க ஓகே சொன்னாலும் அதிக சம்பளம் கேட்டனர்.

இதையடுத்து கடைசியாக மேக்னாவுக்கு இந்த வாய்ப்பு வந்தது. வந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று எண்ணிய மேக்னா தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட மற்ற கண்டிஷன்களையும் ஏற்றுக்கொண்டு நடிக்க சம்மதித்தார்.

 


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions