கோலிவுட்டை தாக்கும் மேக்னா ராஜ்

Bookmark and Share

கோலிவுட்டை தாக்கும் மேக்னா ராஜ்

ஸெல்வன் இயக்கத்தில் ஜீவன் நடித்து திரைக்கு வராமல் உள்ள படம் 'கிருஷ்ணலீலை'. இதில் நாயகியாக நடித்திருக்கும் மேக்னாராஜ் நன்கு தமிழ் பேசக்கூடியவர். அழகுக்கும் பஞ்சம் இல்லாதவர்.

சிறந்த டான்ஸரும் கூட. இப்படிப்பட்ட நடிகைக்கு தமிழ் சினிமா வாய்ப்பு கொடுப்பதில்லை என்று வருத்தப்படுகிறார் மேக்னாராஜ். "தமிழ் தெரிந்த நடிகைகளுக்கு இங்கே வாய்ப்புகள் வருவதில்லை.

"மற்ற மாநில பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுக்கிறார்கள். அவர்களைப் போல நாங்களும் தான் நடிக்கிறோம். கவர்ச்சி என்று வரும்போது காலத்திற்கு ஏற்ப நடிகை மாறித்தான் ஆக வேண்டும் அடம்பிடிக்க முடீயாது இப்படி இருந்தும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்.

அதேபோல இங்கே ஹீரோயிசம் அதிகம் இருக்கிறது. படக்காட்சிகளிலிருந்து விளம்பரங்கள் வரை இந்த டாமினேஷன் நடிகைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், மற்ற மொழி படங்களை தேடி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. வேறு மொழிக்கு சென்று விட்டதால் சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாக பலர் கருதுகிறார்கள் இது தவறான கருத்து என்கிறார் மேக்னா.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions