மலையாளத்தில் கவனம் செலுத்தும் மேக்னா ராஜ்

Bookmark and Share

மலையாளத்தில் கவனம் செலுத்தும் மேக்னா ராஜ்

தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மேக்னா ராஜ். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. பார்ப்பதற்கு முன்னாள் நடிகையின் சாயலில் இருப்பதால் தமிழில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படத்தை ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். இப்படங்கள் அதிகம் வரவேற்பு பெறாததால் தமிழில் பட வாய்ப்புகளை இழந்தார்.

ஆனால் இதற்கு மாறாக மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அங்கு அவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

இதற்கிடையில் தாய் மொழியான கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு மேக்னாவிற்கு கிடைத்தது. தொடர்ந்து மூன்று கன்னட படங்களில் நடித்து வருவதால் மலையாளப் படங்களை தவிர்த்து வந்தார்.

இதனால் மலையாள ரசிகர்களை ரொம்பவே மிஸ் பண்ணிவிட்டாராம். தற்போது மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருக்கிறாராம். 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions