'மெல்லிசை' படத்தின் டீசர் இன்று முதல்!

Bookmark and Share

'மெல்லிசை' படத்தின் டீசர் இன்று முதல்!

புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் , ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  விஜய்  சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கும் 'மெல்லிசை' படத்தின் டீசர் இன்று மாலை வெளி ஆக உள்ளது. 

சமீபத்தில் வெளி வந்த இப்படத்தின் போஸ்டர்ஸ் மிக பெரிய அளவில் ரசிகர்களை சென்று அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி  கூறும் போது 'இன்றைக்கு வெளி வர உள்ள ' மெல்லிசை' டீசர்  எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் தொழில் நுட்பத்திலும் , ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் இருக்கும். 

முதல் போஸ்டருக்கும், முதல் டீசருக்கும் கிடைக்கும் வரவேற்ப்பு ஒரு இயக்குனருக்கு கிடைக்கும் பெரிய கௌரவம். அது எனக்கு இந்த டீசர் மூலம் கிடைக்கும் என்பதே மிக்க மகிழ்ச்சி. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions