சென்னையை அதிர வைக்கும் மெர்சல் டிக்கெட் புக்கிங் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

சென்னையை அதிர வைக்கும் மெர்சல் டிக்கெட் புக்கிங் - புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி வெளியீடாக வெளிவர உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவ்வளுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, மேலும் டிக்கெட் புக்கிங் சென்னையில் இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதனால் பல தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது, அவைகளில் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அவைகளில் சில புகைப்படங்கள் இங்கு உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளன.



Post your comment





Related News
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!
வசூலில் சக்கை போடு போடவிருந்த படத்தை திருடி ஹாலிவுட்டை கதிகலங்க வைத்த இணையத்திருடர்கள்
சிவகார்த்திகேயனின் வெற்றி பட இயக்குனருடன் இணைந்த தனுஷ்- அதிரடி நடவடிக்கை
Ready set go for Kabali
இந்தி படத்தை ரீமேக் செய்யும் உதயநிதி?
மிகவும் எதிர்பார்க்கப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தின் கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
மகன்களை ஹீரோவாக்கிய வீரத்தாய்
கத்தி ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்!
100வது நாள் கொண்டாட்டத்தில் மான் கராத்தே
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால்சீட் தரமாட்டேன்: தல அஜித்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions