மெரீனா பீச்சில் படப்பிடிப்புக்கு நிரந்தர தடை.!

Bookmark and Share

மெரீனா பீச்சில் படப்பிடிப்புக்கு நிரந்தர தடை.!

தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களின் காதல் காட்சிகள் பீச், பார்க் போன்ற இடங்களில் தான் எடுக்கப்படும், குறிப்பாக அநேகமான காதல் காட்சிகள் சென்னை மெரினா பீச்சில் படமாக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மெரினாவில் எந்தவித போராட்டங்களும் நடத்த கூடாது என்பதற்காக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இதனையடுத்து இதன் தொடர்ச்சியாக இனி மெரினாவில் சினிமா படப்பிடிப்புகளும் நடத்த கூடாது என நிரந்தர தடை விதித்துள்ளது

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions