தமிழகத்தில் மெர்சலுக்கு இப்படி ஒரு சோகமான நிலையா?

Bookmark and Share

தமிழகத்தில் மெர்சலுக்கு இப்படி ஒரு சோகமான நிலையா?

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் நலல் வரவேற்பு பெற்றது, படமும் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 100 கோடி வரை வசூல் செய்துவிட்டது, மேலும், இன்னும் ரூ 110 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆனால், ஜிஎஸ்டி வரி, தமிழக கேளிக்கை வரி இதெல்லாம் போக, ஷேர் என்பது போட்ட பணம் கிடைக்க வாய்ப்புள்ளதாம், அதிலேயே சில கோடிகள் அடிவாங்கினாலும் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் படத்தை மிகவும் அதிக தொகைக்கு தமிழகத்தில் விற்றுள்ளனர், மற்ற அனைத்து பகுதிகளிலும் மெர்சல் மெகா ஹிட் என்றாலும் தமிழகத்தில் ஹிட் அல்லது ஆவரேஸ் வரிசையில் தான் வருமாம்.

 


Post your comment





Related News
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions