மெர்சல்-ல சொன்ன விஷயம் உண்மையாக நடந்துடுச்சே - அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

மெர்சல்-ல சொன்ன விஷயம் உண்மையாக நடந்துடுச்சே - அதிர்ச்சி தகவல்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களுக்குய மிக பெரிய பிரம்மாண்ட விருந்தானது, இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி வசனங்கள் மத்திய அரசு நிர்வாகிகளிடம் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதே போல் இந்த படத்தில் மருத்துவர்கள் பற்றியும் தளபதி விஜய் பேசியிருந்தார். இதுவும் மருத்துவர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்ப்பை உருவாக்கி இருந்தது.

இந்நிலையில் தற்போது மெர்சலில் சொன்னபடி பெங்களூரில் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் மிக பெரிய பண மோசடி நடந்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது, இதில் பல முக்கிய மருத்துவர்கள் சிக்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 மேலும் திடீரென நடந்த அதிரடி சோதனையால் ரூ 100 கோடி வரை கருப்பு பணமும் சிக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions