மெர்சல் கர்நாடகா மொத்த வசூலும் வெளிவந்தது- இத்தனை கோடிகளா?

Bookmark and Share

மெர்சல் கர்நாடகா மொத்த வசூலும் வெளிவந்தது- இத்தனை கோடிகளா?

தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் மெர்சல். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றாலும், விமர்சன நீதியாக பல படங்களின் தழுவல் என்று குற்றம் சாட்டினர்.

அதெல்லாம் பாக்ஸ் ஆபிஸிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை, இந்நிலையில் மெர்சல் கர்நாடகாவில் பெரும்பாலான தியேட்டர்களிலும் எடுக்கப்பட்டுவிட்டது.

தற்போது இப்படத்தின் மொத்த வசூலும் வெளிவந்துள்ளது, கர்நாடகாவில் மெர்சல் தமிழ் பதிப்பு ரூ 14.65 கோடி வசூல் செய்துள்ளது.

அதேபோல் தெலுங்குப்பதிப்பு ரூ 27 லட்சம் வசூல் செய்துள்ளதாம், மேலும், மெகா ஹிட் என்ற ஸ்டேட்டஸை பெற்றது இல்லாமல், விஜய்யின் திரைப்பயணத்திலேயே கர்நாட்காவில் அதிக வசூல் மெர்சல் தான் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions