மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?

Bookmark and Share

மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் திரைக்கு வருகின்றன, சமீபத்திலும் பல படங்கள் வெளியாகி இருந்தன. குறிப்பாக மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் வெளியாகி உள்ளன, அவற்றில் எந்தந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளன, அவற்றின் வசூல் நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

தீரன் அதிகாரம் - ரூ 1.78 கோடி (முதல் வாரம்)

என் ஆளோட செருப்பை காணோம் - ரூ 6 லட்சம் (முதல் வாரம்)

அறம் - ரூ 2 கோடி (இதுவரை)

இப்படை வெல்லும் - ரூ 1.32 கோடி (இதுவரை)

அவள் - ரூ 2 கோடி (இதுவரை)

மெர்சல் - ரூ 14 கோடி (இதுவரை)

 


Post your comment





Related News
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
இதுவரை தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வசூல் என்ன தெரியுமா?
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் காட்சிகள் திடீர் நீக்கம் - படக்குழுவினர் அதிரடி முடிவு.!
கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்
பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் தீரன் - முதல் வார வசூல் நிலவரம் இதோ.!
முதல் வார இறுதியில் தீரன் வசூல் என்ன? முழு விவரம் இதோ
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
ஒரு காவல்துறை அதிகாரியின் வாழ்க்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை தீரன் மூலம் அறியலாம் - சூர்யா
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை இது தான் - ரகசியத்தை போட்டுடைத்த கார்த்தி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions