மெர்சலை அடுத்து அட்லீயின் அடுத்த படம், ஹீரோ யார் - வெளிவந்த மாஸ் தகவல்.!

Bookmark and Share

மெர்சலை அடுத்து அட்லீயின் அடுத்த படம், ஹீரோ யார் - வெளிவந்த மாஸ் தகவல்.!

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் அட்லீ. இவர் இறுதியாக தளபதி விஜயை வைத்து மெர்சல் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது, இருப்பினும் அட்லீயால் படத்தின் பட்ஜெட் அதிகமாகி விட்டது, இதனால் தயாரிப்பாளருக்கு மெர்சல் நஷ்டம் என சிலர் கூறி வந்தனர். ஆனால் தயாரிப்பு நிறுவனமோ மெர்சல் படத்தை தயாரித்ததில் மகிழ்ச்சி என கூறி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது, அட்லீ அடுத்ததாக தெலுங்கு படத்தை தான் இயக்க உள்ளாராம், அதற்காக முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதை பற்றி தானே கூறுவதாகவும் அட்லீ கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
விஜய்யின் மெர்சல் தோல்விப்படமா? உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்
தளபதியின் மெர்சல் படம் இத்தனை கோடி நஷ்டம் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்.!
மெர்சலை கொண்டாட ஒன்று திரளும் தளபதியன்ஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.!
மெர்சலில் அரசியல் வசனங்கள் சரியா? தவறா? - சென்சார் அதிகாரி அதிரடி பேட்டி.!
மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது - முழு விவரம்
வெறித்தனமான மெர்சல் பீவர், மெர்சலாகும் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்காங்க பாருங்க.!
அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே
தளபதியின் மெர்சலுடன் மோத துள்ளிக்கிட்டு வரோம் - அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions