மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?

Bookmark and Share

மெர்சலால் அட்லீயை கடுப்பாக்கிய பிரபல தொலைக்காட்சி - நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து இன்று முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் அட்லீ. இவர் தற்போது இரண்டாவது முறையாக மெர்சல் படத்தின் மூலமாக விஜயுடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன, இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது ரசிகர்கள் உங்களுடைய எல்லா படத்தையும் காபி-னு சொல்ராங்களே இத பத்தி என்ன நினைக்கறீங்க என கேட்க அட்லீ சற்று கடுப்பாகி உள்ளார்
இசையமைப்பாளராக உள்ள ஏ.ஆர் ரகுமான் இருக்கும் 7 சுரத்தில் இசையமைக்க முடியும்.

ஏற்கனவே இளையராஜா அனைத்து சுரங்களிலும் இசையமைத்து விட்டார். அதனால் ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவை காபி அடிக்கிறார் என சொல்லி விட முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 நான் குறுக்கு வழியில வளர்ந்து வந்துட்டேனு சொல்றீங்களே அந்த வழி உங்களுக்கு தெரிந்தா நீங்களும் வளர்ந்து வர வேண்டியது தானே? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions