மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ தேனாண்டாள் நிறுவனம் தயாரித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் அளவிற்கு மெர்சல் ப்ரோமோக்கள் வெளியாகி தெறிக்கின்றன.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் விஜயும் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியானது. இதில் உள்ள எஸ்.ஜே.சூர்யா அனேகன் படத்தில் நவரச நாயகன் கார்த்தியின் கெட்டப் போல் உள்ளது என ரசிங்கர்கள் இணையத்தில் அட்லீயை கலாய்த்து வருகின்றனர்.

அட்லீ ஏற்கனவே ஒரு பேட்டியில் இசையில் எப்படி ஏழு சுரங்களை தாண்டி வேறு சுரங்களில் இசையமைக்க முடியாது, அது போல தான் படத்தின் கதைகளிலும் சில படங்களில்ன் சாயல் இருக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
முருகதாஸ் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடி யார்?
நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி வெளியானது!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!
பவன் கல்யாண், எஸ்.ஜே.சூர்யா இனையும் படம் பூஜையுடன் தொடங்கியது!
அஜித் படத்தை ரீமேக் செய்யும் சூர்யா!
விநாயகர் சதுர்த்தியில் இசை டிரைலர்
பாலிவுட் நடிகை கத்ரீனாவினால் ஷாக்காகிப் போன எஸ்.ஜே.சூர்யா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions