ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!

Bookmark and Share

ரிலீசுக்கு முன்பே அந்த ஏரியாவில் பாகுபலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல்.!

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு உளமெங்கும் வெளியாக உள்ளது, தெறி படத்தை தொடர்ந்து இந்த படத்தை மீண்டும் அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

படத்தின் தலைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீங்கி விட்டது, இதனையடுத்து படத்தின் சென்சார் பணிகளும் முடிவடைந்து படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனையடுத்து தற்போது வெளியாகி உள்ள மெகா மாஸ் தகவல் என்னவென்றால் கேரளாவில் மட்டும் 350-க்கும் அதிகமான தியேட்டர்களில் மெர்சல் வெளியாக உள்ளதாம். இங்கு பாகுபலி படம் 320 தியேட்டர்களில் மட்டும் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தளபதி ரசிகர்கள் எங்கயும் எப்போதும் நாங்க தான் கிங் என ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions