மெர்சல் படத்தையும் விஜயையும் பொது மேடையில் தாக்கி பேசிய பிரபல நடிகை - யார் அது?

Bookmark and Share

மெர்சல் படத்தையும் விஜயையும் பொது மேடையில் தாக்கி பேசிய பிரபல நடிகை - யார் அது?

தளபதி விஜயின் மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, ஆனால் படத்தின் ரிலீசுக்கு முன்னர் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என அறிவித்திருந்தது.

தீபாவளி நெருங்கிய பின்னர் தான் பிரச்சனைகள் தீர்ந்து படம் ரிலீஸ் ஆனது, ஆனால் அதே சமயத்தில் ரிலீஸ் ஆவதாக அறிவித்திருந்த விழித்திரு படம் ரிலீஸ் ஆகாமல் போனது.

இது குறித்து சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் தன்ஷிகா தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்த எங்களுடைய விழித்திரு படம் ரிலீஸ் ஆக தயாரிப்பாளர் சங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மெர்சல் மட்டும் நடவடிக்கை எடுத்தனர், அப்போது எனக்கு பணம் இருந்தால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் என புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

 மேலும் நான் பல மொழிகளில் நடித்து வருகிறேன், எல்லா மொழிகளிலும் கான்செப்ட் நண்டாக இருந்தால் படம் ஓடுகிறது, தமிழ் சினிமாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions