வெறித்தனமான மெர்சல் பீவர், மெர்சலாகும் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்காங்க பாருங்க.!

Bookmark and Share

வெறித்தனமான மெர்சல் பீவர், மெர்சலாகும் ரசிகர்கள் - என்ன பண்ணி இருக்காங்க பாருங்க.!

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பெரிய வரவேற்புடன் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்காக கோடிக்கணக்கான ரசிர்கர்கள் ஆவலுடன் வைட்டிங்கில் உள்ளனர்.ஒவ்வொரு ரசிகர்களும் மெர்சலால் மிரண்டு போய் உள்ளனர், வெறித்தனமான மெர்சல் பீவரில் உள்ளனர். 

மேலும் ரசிகர்கள் படத்தில் இருந்து வெளியான விஜய் புகைப்படங்களை போலவே போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். மேலும் நாளை முதல் ரசிகர்களை மெர்சல் படம் மிரள வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions