ஹிந்தியிலும் மிரட்ட போகும் மெர்சல் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

ஹிந்தியிலும் மிரட்ட போகும் மெர்சல் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

தளபதியின் மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்திருந்தது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா போன்றவற்றை பற்றி காட்சிகளை நீக்க வேண்டுமென பா.ஜ.க கூற அது படத்திற்கு மிக பெரிய ப்ரோமோஷனை கொடுத்தது.

இதனால் படத்தில் வசூல் மேலும் பட மடங்கு பெருக தொடங்கியது. இதனால் மெர்சல் படத்தை ஹிந்தியில் ரி-மேக் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அப்படி ஹிந்தியில் இந்த படம் ரி-மேக் செய்யப்பட்டால் கதாநாயகனாக சல்மான் கான் அல்லது அக்ஷய் குமார் நடிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions