கொட்டும் மழையிலும் மெர்சல் படத்திற்கு வந்த கூட்டம்: சூப்பர் ஹிட் படத்தோடு ஒப்பிட்ட பிரபல திரையரங்கு உரிமையாளர்

Bookmark and Share

கொட்டும் மழையிலும் மெர்சல் படத்திற்கு வந்த கூட்டம்: சூப்பர் ஹிட் படத்தோடு ஒப்பிட்ட பிரபல திரையரங்கு உரிமையாளர்

மெர்சல் படத்திற்க்கு 13ம் நாள், அதுவும் திங்கட்கிழமை, கடும் மழையிலும் வந்த கூட்டத்தை பார்த்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு பிரபல தியேட்டரின் உரிமையாளர் "மெர்சலை கோலிவுட்டின் பாகுபலி என அழைக்கலாமா?" என கேட்டுள்ளார்.

சென்னை போரூரில் உள்ள ஜிகே திரையரங்கின் உரிமையாளர் தான் அப்படி கூறியுள்ளார். இந்த மழையிலும் 90% தியேட்டர் நிரம்பியிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions