தடைகளை உடைத்து சாதனை படைத்த மெர்சல் - அதிரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதோ.!

Bookmark and Share

 தடைகளை உடைத்து சாதனை படைத்த மெர்சல் - அதிரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதோ.!

தளபதி விஜயின் மெர்சல் படம் ரிலீசுக்கு முன்பும் சரி பின்பும் சரி பல தடைகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறது.

அப்படியிருந்தும் படம் இடைவிடாது வசூல் வேட்டையிலும் கலக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் சென்னையின் 4 நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

படம் சென்னையில் மட்டும் 4-வது நாளில் ரூ 1.32 கோடி வசூல் செய்துள்ளது, மொத்தமாக 4 நாள் முடிவில் வசூல் செய்த மொத்த வசூல் விவரம் இதோ

Gross- 5.49 Cr

Nett- 3.95 Cr

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions