மெர்சல் பட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரபலம், நடவடிக்கை பாயுமா? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

மெர்சல் பட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரபலம், நடவடிக்கை பாயுமா? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவது சூறாவளியாக ரசகர்களின் மனதை கவர்ந்து வருகிறது, வசூலிலும் தெறிக்க விட்டு வருகிறது.

இந்நிலையில் மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகள உடனே நீக்க வேண்டுமென ஆளும் பா.ஜ.க கட்சியின் பிரபலன்களான தமிழிசை, பொன் ராதா கிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் மிரட்டல் விடும் பாணியில் பேசி வந்தனர்.

இதனையடுத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எச்.ராஜா-விடம் செய்தியாளர்கள் மெர்சல் படத்தை பார்த்தீர்களா? என கேட்டதற்கு இணையத்தில் பார்த்தேன் என உண்மையை உளறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் சட்டத்திற்கு புறம்பாக நடந்ததால் எச்.ராஜாவின் மீது நடவடிக்கை பாயுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
அன்று ரஜினி செய்த சாதனையை இன்று அசால்ட்டாக செய்துள்ள விஜய்! தூக்கி வைத்து கொண்டாடும் தளபதி ரசிகர்கள்
உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்! என்றும் கொண்டாட்டம் தான்
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
சர்கார் கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வியாபாரமா? தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டம்
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions