மெர்சலை போல சங்கு சக்கரம் படத்திற்கு சிக்கல் - தடை விதிக்க கோரி மனு

Bookmark and Share

மெர்சலை போல சங்கு சக்கரம் படத்திற்கு சிக்கல் - தடை விதிக்க கோரி மனு

தளபதி விஜயின் மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது, ஆனால் இந்த படம் ரிலீசுக்கு முன்னர் பல தடைகளையும் சோதனைகளையும் சந்தித்தது.

படத்தில் இடம் பெற்றிருந்த மாஜிக் நிகழ்ச்சியில் புறாவை துன்புறுத்தியதாக கூறி படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சிலர் புகார் அளித்திருந்தனர்.

அதே போல் தற்போது மாரிசன் இயக்கத்தில் குழந்தைகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ள பேய் படமான சங்கு சக்கரம் படம் டிசம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

 அவரது புகார் மனுவில் சாக்கு சக்கரம் படத்தில் நடித்துள்ள குழைந்தைகளை கயிற்றில் கட்டி தொங்க விட்டும் காண்டாக்ட் லென்ஸ் பொறுத்தியும் துன்புறுத்தியதாகவும் தெரிகிறது, இந்த குற்றசாட்டுகள் உண்மை என்றால் படக்குழுவினர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமில்லாமல் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions