மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!

Bookmark and Share

மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வசூலையும் பெற்று பல இடங்களில் சாதனை படைத்து வருகிறது. படத்தில் விஜயின் அரசியல் சார்ந்த சில விசயங்களை பற்றியும் பேசியிருப்பார், அதில் ஜி.எஸ்.டி பற்றி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

விஜயின் இந்த வசனத்திற்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சொந்தராஜன், பொன் ராதா கிருஷ்ணன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், மேலும் அந்த காட்சிகளை நீக்க கூறியும் வேண்டுகோள் வைத்தனர்.

இதனால் படக்குழுவினரும் அந்த காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி பற்றிய வசனங்கள் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!
விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions