விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!

Bookmark and Share

விஷ்வரூபம் எடுக்கும் மெர்சல் பிரச்சனை, தமிழிசைக்கு நறுக் கேள்வி கேட்ட பிரபல இயக்குனர்.!

மெர்சல் பிரச்சனை உலகமெங்கும் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, எங்கு பார்த்தாலும் மெர்சல் பிரச்சனை பற்றிய பேச்சு தான் ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன், தமிழிசையிடம் தவறு செய்தவர்களுக்கு தான் வலிக்கும், உங்களுக்கு ஏன் வலிக்கிறது? 

நடிகர்களின் சம்பளத்தை பற்றி பேசும் நீங்கள் நடிகர்களை விட அதிகமாக மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் பற்றி பேசாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
வாயை கொடுத்து மாட்டி கொண்ட தமிழிசையை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்.!
மெர்சலில் இனி இந்த காட்சி இருக்காது - படக்குழுவினரின் அதிரடி முடிவு.!
ரஜினிகாந்தின் பயணத்தை அரசியலாக்கிவிட்டனர்... திருமாவே இலங்கை சென்றவர்தான்: தமிழிசை பொளேர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions