இமயத்தை தொட்ட மெர்சல் டீஸர், தெறிக்க விடும் ரசிகர்கள் - மெகா ஹிட் சாதனை தகவல்.!

Bookmark and Share

இமயத்தை தொட்ட மெர்சல் டீஸர், தெறிக்க விடும் ரசிகர்கள் - மெகா ஹிட் சாதனை தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படத்தின் டீஸர் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அட்லீயின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகியது.

இந்த படத்தின் டீஸர் ஒவ்வொரு ரசிகர்களையும் மெர்சலாக்கி தெறிக்க விட செய்த்தது, வெளியான சில மணி நேரங்களிலேயே உலகின் நம்பர் 1 டீஸர் என அசாத்திய சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது மெர்சல் படத்தின் டீஸர் யூ ட்யூபில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிக பெரிய சாதனையை படைத்துள்ளது.

இதனை தற்போது ரசிகர்கள் #MersalTeaserHits20MViews என்ற ஹாஸ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment

Related News
2017-ல் வெற்றி கனியை சுவைத்த 19 தமிழ் படங்கள் எவை தெரியுமா? - லிஸ்ட் இதோ.!
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
விஜய் ரசிகர்களே இன்று ஒரு கொண்டாட்டத்திற்கு தயாரா?- மெர்சல் ஸ்பெஷல்
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
விஜய்யின் மெர்சல் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்- வேறலெவல் மாஸ்
மெர்சல்-ல சொன்ன விஷயம் உண்மையாக நடந்துடுச்சே - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்திற்கு எதுக்கு இவ்வளவு பில்டப்? - பிரபல எடிட்டரால் ஏற்பட்ட சர்ச்சை.!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
விரைவில் மெர்சல்-2, பட டைட்டில் ரெடி - கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions