ஒரே வாரத்தில் ரசிகர்களை மீண்டும் மெர்சலாக்க போகும் தளபதி - விஷயம் என்ன?

Bookmark and Share

ஒரே வாரத்தில் ரசிகர்களை மீண்டும் மெர்சலாக்க போகும் தளபதி - விஷயம் என்ன?

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மெர்சலாக்கி வருகிறது, இந்த படத்தின் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிப்பில் மிரட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் படம் பெரும்பாலும் நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு அடுத்த வாரம் வெள்ளி கிழமை (அக்டோபர் 27) வெளியாக உள்ளதாம்.

எனவே இன்னும் ஒரே வாரத்தில் தளபதி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு மெர்சல் கொண்டாட்டம் உள்ளதால் மகிழ்ச்சியுடன் தெறிக்க விட தயாராகி வருகின்றனர்.


Post your comment





Related News
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!
மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்
சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்! கோர சம்பவம் - போட்டோ உள்ளே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions