முதலில் நீங்க வரி கட்டுங்க, பிறகு குறை சொல்லலாம்! விஜய்யை சீண்டிய பிரபல அரசியல் கட்சி

Bookmark and Share

முதலில் நீங்க வரி கட்டுங்க, பிறகு குறை சொல்லலாம்! விஜய்யை சீண்டிய பிரபல அரசியல் கட்சி

மெர்சல் படத்தில் தளபதி விஜய் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி கூறிய வசனங்கள் தவறானது என தமிழக பாஜாக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முன்பே தெரிவித்திருந்தார்.

அந்த காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என தற்போது அவர் எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

"என்ன தெரியும் உங்களுக்கு? நீங்கள் பொருளாதார வல்லுநர்களா?, நீங்கள் வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக அறிவித்து வரி கட்டுவதில்லை, நீங்கள் எங்களை குறை கூறுகிறீர்களா?" என தமிழிசை கோபமாக தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions