மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!

Bookmark and Share

மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!

அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்த மெர்சல் படம் பல தடைகளை தாண்டி கடந்த தீபாவளிக்கு வெளியாகி இன்று வரை வெற்றி நடை போட்டு வருகிறது.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அதில் இவர் தளபதி விஜய், வடிவேலு, மெர்சல் டீம் குறித்த பல சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனை பார்க்கும் தளபதி ரசிகர்களும் தெறிக்க விட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
தனுஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ருக்மிணி
பிரபல நடிகரின் மனைவி மறைவு - முதல்வர் ஜெயலலிதா இரங்கல்
ரஜினியின் கோச்சடையான் சில சுவாரஸ்யமான தகவல்கள் !
கோச்சடையானிலிருந்து சினேகா நீக்கம் அவருக்கு பதில் ருக்மணி !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions