மெகா ஹிட் படத்தின் வசூலையும் ஓரம் கட்டிய மெர்சல். - விவரம் உள்ளே.!

Bookmark and Share

மெகா ஹிட் படத்தின் வசூலையும் ஓரம் கட்டிய மெர்சல். - விவரம் உள்ளே.!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. தீபாவளி முதல் இன்று வரை படம் அனைத்து தியேட்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால் படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடியை தாண்டி இருந்தது, இதற்கு முன்னதாக ரூ 100 வசூல் செய்திருந்த எந்திரன் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல் விரைவில் பாகுபலி படத்தின் சாதனையையும் முறியடிக்கும் எனவும் கூறப்படுகிறது, மேலும் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய மெர்சல் – என்னாச்சு?
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? - அதிர்ந்து போன திரையுலகம்.!
அந்த ஹிட் படத்தில் நான் அவரை தான் காப்பியடித்து நடித்தேன் - தளபதி விஜய் ஓபன் டாக்.!
மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
மெர்சல் உண்மையான வசூல் எனக்கு மட்டுமே தெரியும்! 200 கோடி உண்மையா? : பிரபல விநியோகஸ்தர் கூறிய தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions