மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

Bookmark and Share

மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!

இவ்வருட தீபாவளியை தளபதி தீபாவளியாக ரசிங்கர்கள் கொண்டாடும் வகையில் மெர்சல் மன்னன் விஜயின் மெர்சல் படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு கேளிக்கை வரியை சினிமாவிற்கு 10 % விதித்துள்ளனர், இது திரையுலக பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதனையடுத்து அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி பேசி வரும் தீபாவளிக்கு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் தியேட்டர்களை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதனால் அந்த 6 மாவட்டங்களில் மெர்சலின் நிலை என்னவாகும் என தெரியவில்லை, மேலும் இதனால் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.


Post your comment





Related News
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions