யார் செய்த வேலைடா இது? கடும் கோபத்தின் தளபதி ரசிகர்கள் - அதிர்ச்சி போட்டோ உள்ளே.!

Bookmark and Share

யார் செய்த வேலைடா இது? கடும் கோபத்தின் தளபதி ரசிகர்கள் - அதிர்ச்சி போட்டோ உள்ளே.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள மெர்சல் படம் தீபாவளி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. தளபதி விஜய்க்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்ட ரசிகர்கள் கூட்டம் இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான்.

இலங்கையில் உள்ள ரசிகர்கள் மெர்சல் பட ரிலீசுக்காக 6 ஆதி உயரத்தில் பிரம்மாண்டமாக கட் அவுட்டை தயார் செய்து இருந்தனர். அந்த கட் அவுட்டை மர்ம நபர்கள் இரவோடு இரவாக உடைத்தும் கிழித்தும் உள்ளனர்.

இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இங்கு மேலே இணைக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மெர்சல் வெற்றிக்கு இவங்க தான் காரணம் - விஷால் பரபரப்பு பேட்டி.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சலால் நடந்த மாற்றம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கடும் அப்செட்டில் விஜய் ரசிகர்கள்!
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்
மெர்சலுக்கு இணையாக இந்திய பாக்ஸ் ஆபீசை அதிர வைத்த வேலைகாரன் வசூல் - எத்தனை கோடி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions