இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.!

Bookmark and Share

இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.!

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது, இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பாடலாசிரியர் விவேக் அவரது ட்விட்டரில் இன்னும் ஒன்னும் இருக்கு, அதுக்கு தானே ட்வீட் போட்டுருக்கேன், காத்திருங்க செல்லங்களே, விளக்கம் இன்று தெரியும் என கூறியுள்ளார்.

மெர்சலில் வெளிவராமல் உள்ள இன்னொரு பாடல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, பொறுத்திருந்து பாப்போம்.


Post your comment





Related News
மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!
விஜய்யின் ஜில்லாவுக்கு பாடல் எழுதிய‌ கவிப்பேரரசு வைரமுத்து.
கவிஞர் வாலி கவலைக்கிடம்... - கவலையில் திரையுலகம்
அவசர‌ சிகிச்சைப் பிரிவில் கவிஞர் வாலி - அதிர்ச்சியில் திரையுலகம்.
வேற்று மொழிக்காரர்களே தமிழை சிதைக்காமல் கற்றுக்கிட்டு பாடுங்க -கவிஞர் வைரமுத்து!
இளையராஜா இசையில் தாமரையின் பாடல் வரிகள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions