மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!

Bookmark and Share

மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!

அட்லீ தற்போது தெறி படத்திற்கு அடுத்ததாக இரண்டாவது முறையாக மெர்சல் இடத்தின் மூலம் தளபதியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

தீபாவளி விருந்தாக வெளிவர உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அட்லீ ஒரு பேட்டி அளித்திருந்தார், அப்போது இவரிடம் மெர்சல் எப்படி இருக்கும்? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அட்லீ டி 50-ல் 300 ரன்களை அடித்தது போல எண்களின் தெறி படம் இருந்தது, அதே போல மெர்சல் டி-20ல் 300 ரன்களை அடித்தது போல இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் மெர்சலில் கிராமத்து இளைஞனாக வரும் விஜயின் காட்சிகள் தூள் பறக்கும் எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எப்படி இசையில் உள்ள 7 சுரங்களை தவிர வேறு வாசிக்க முடியாதோ அதே போல் தான் படங்களிலும் வேறு படங்களின் சாயல் இல்லாமல் எடுக்க முடியாது என கூறியுள்ளார்


Post your comment





Related News
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions