மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!

Bookmark and Share

மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் இறுதியாக அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்து இருந்தார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்த படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வசூலுடன் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

காஜல் மற்றும் சமந்தாவை காட்டிலும் படத்தில் நித்யா மேனனுக்கு வலுவான கதாபாத்திரம் இருந்தது, ஆனால் படத்தில் நித்யா மேனன் இறந்து விடுவார். இவர் நடித்த பல படங்களில் நித்யா மேனன் இறப்பது போல காட்சிகள் அமைவதால் போர் அடித்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் அட்லீ கதை சொல்லும் போது இறந்து விடுவது போல சொன்னதால் நடிக்க மறுத்துள்ளார். பின்னர் தளபதி விஜய்காக இந்த படத்தில் நடித்தாராம், இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions