மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!

Bookmark and Share

மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!

தளபதி விஜய் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது, ஆனால் தற்போது படத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டிருந்தது.

மெர்சலாயிட்டேன் எனும் படத்தின் தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்ததன் காரணமான மெர்சல் என்ற வார்த்தையை விளம்பரத்திற்கு பயன்படுத்த அக்டோபர் 3-ம் தேதி வரை உயர்நீதி மன்றம் தடை விதித்திருந்தது.

அந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது, அதன் படி தற்போது படத்தின் தலைப்பிற்கான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மற்றும் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், மேலும் படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions