மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!

Bookmark and Share

 மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!

தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு விருந்தாக அமைய உள்ளது, இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் விவேக் நேற்று மெர்சலில் இன்னும் ஒன்று உள்ளது, அது என்னவென்று இன்று கூறுவதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

தற்போது அது மெர்சல் படத்தில் மேஜிக் மேன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட பாடல் ஒன்று உள்ளது, அது விரைவில் வெளிவர உள்ளது என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த தகவலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
இன்று தளபதி ரசிகர்களுக்கு மெகா மாஸ் கொண்டாட்டம் தான் - தெறிக்க விடுங்க.!
விஜய்யின் ஜில்லாவுக்கு பாடல் எழுதிய‌ கவிப்பேரரசு வைரமுத்து.
கவிஞர் வாலி கவலைக்கிடம்... - கவலையில் திரையுலகம்
அவசர‌ சிகிச்சைப் பிரிவில் கவிஞர் வாலி - அதிர்ச்சியில் திரையுலகம்.
வேற்று மொழிக்காரர்களே தமிழை சிதைக்காமல் கற்றுக்கிட்டு பாடுங்க -கவிஞர் வைரமுத்து!
இளையராஜா இசையில் தாமரையின் பாடல் வரிகள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions