பிரான்சில் மெர்சலுக்கு கிடைத்த மிக பெரிய வரவேற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

பிரான்சில் மெர்சலுக்கு கிடைத்த மிக பெரிய வரவேற்பு - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தியா மட்டுமில்லாமல் உபிறந்தநாளில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து கமல்ஹாசன் பேச்சுலகம் முழுவதுமே படத்திற்கு மாஸான வசூல் கிடைத்து வருகிறது.

மெர்சல் படத்திற்கு பிரான்சில் இதுவரை 31,277 என்ட்ரிகள் கிடைத்துள்ளதாக படத்தை வெளியிட்ட EOY என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை கண்டு தளபதி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர், மேலும் இதனை கொண்டாடியும் வருகின்றனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions