அந்த ஹிட் படத்தில் நான் அவரை தான் காப்பியடித்து நடித்தேன் - தளபதி விஜய் ஓபன் டாக்.!

Bookmark and Share

அந்த ஹிட் படத்தில் நான் அவரை தான் காப்பியடித்து நடித்தேன் - தளபதி விஜய் ஓபன் டாக்.!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகி உள்ள படங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதத்தில் மாஸ் காட்டியிருக்கும்.

அதிலும் இவரும் ஜெனிலியாவும் சேர்ந்து நடித்திருந்த சச்சின் திரைப்படம் பலரையும் கவர்ந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் மகேந்திரன் அவர்களின் மகன் ஜான் தான் இயக்கியிருந்தார். 

இதனை பற்றி தெறி படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் மஹேந்திரனிடம் சில சுவாரஷ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார், அப்போது இந்த சச்சின் படத்தில் விஜய் மழையில் நனைந்து கொண்டே வந்து ஜெனிலியாவை பார்க்கும் சீன் ஒன்று இடம் பெற்றிருக்கும்.

 இதனை பற்றி விஜய் கூறியதாவது, நான் சச்சின் படத்தில் வேற மாதிரி நடிக்கலாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால் உங்களுடைய மகன் ஜான் கதை சொல்லும் போதே வித்தியாசமாக நடித்தும் காட்டுவார், அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை அப்படியே காப்பியடித்து நடித்தேன் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய மெர்சல் – என்னாச்சு?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions