மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!

Bookmark and Share

மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!

தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது, இந்த படத்தில் தளபதி விஜய் 3 வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல், சமந்தாமற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசை, வடிவேலு நகைச்சுவை என பல பிரபலங்கள் பணியாற்றியுள்ள இந்த படத்தின் திரை நேரம் அதாவது ரன்னிங் டைம் வெளியாகி உள்ளது.

படம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் நீளம் உடையது என்ற தகவல்கள் கசிந்துள்ளது, படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் படத்தில் சுவாரஷ்யங்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment

Related News
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே !
அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா?
மெர்சல் படத்தில் பிரபல நடிகரை பாராட்டிய விஜய் - துள்ளிக் குதித்த நடிகர்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions