தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய மெர்சல் – என்னாச்சு?

Bookmark and Share

தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய மெர்சல் – என்னாச்சு?

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவது கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்தது, அட்லி இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த இந்த படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி வசனங்கள் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன, இருந்தாலும் தமிழில் எந்த வசனங்களும் நீக்கப்படவில்லை.

ஆனால் தெலுங்கில் நேற்று வெளியாகி இருந்த அதிருந்தி படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் மியூட் செய்யப்பட்டு விட்டதாம், இந்த வசனங்கள் மியூட் செய்த பிறகு தான் படத்திற்கு சென்சார் அளிக்கப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? - அதிர்ந்து போன திரையுலகம்.!
அந்த ஹிட் படத்தில் நான் அவரை தான் காப்பியடித்து நடித்தேன் - தளபதி விஜய் ஓபன் டாக்.!
மெகா ஹிட் படத்தின் வசூலையும் ஓரம் கட்டிய மெர்சல். - விவரம் உள்ளே.!
மெர்சல்-2 ஒப்பந்தம் செய்வேன், தயாரிப்பாளர் அதிரடி!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
மெர்சல் உண்மையான வசூல் எனக்கு மட்டுமே தெரியும்! 200 கோடி உண்மையா? : பிரபல விநியோகஸ்தர் கூறிய தகவல்
முதல்ல மெர்சல் படத்தை இவங்க தான் பார்க்கணும் - பரபரப்பை கிளப்பிய பிரபலம்.!
அட்லீ ஒரு? - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரபலத்தின் பேச்சு.!
மெர்சல் வடிவேலுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் - அசந்து போய்ட்டாராம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions