மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே

Bookmark and Share

மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே

விஜய் ரசிகர்களுக்கு சமீபகாலமாக பெரும் கொண்டாட்டம் தான். அண்மைகாலமாக அவர்களுக்கு விஜய் பற்றிய நல்ல செய்திகள் அடுத்தடுத்து கிடைத்து வருகிறது. அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த மெர்சல் படம் வழக்குகள், தடைகள் என பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் வசூல், டிஜிட்டல் போன்ற சாதனைகளை செய்து வந்தது.

இப்படம் மருத்துவத்துறையில் துறையில் நடக்கும் ஊழலை விஜய் தட்டிகேட்கும் விதமாக அமைந்திருக்கும். இப்படம் சீனாவில் வெளியாகவிருக்கிறது என முன்பே நாம் அறிவித்திருந்தோம்.

இப்படத்தின் கதை போலவே அண்மையில் சீனாவில் Dying To Survive என்ற படம் கடந்த ஜூலை 5 ல் வெளியாகியுள்ளது. மெர்சல் படம் போலவே இப்படத்திற்கும் மெர்சலான வரவேற்பு கிடைத்துள்ளதாம். பாக்ஸ் ஆஃபிசில் 444 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.


Post your comment





Related News
மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு!
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்
21 குண்டுகள் முழங்க நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions