விஜய்யின் மெர்சல் படத்தை பார்ப்பதற்காக ஓன்றும் அரசு இதை கொடுக்கவில்லை- பிரபல அரசியல்வாதி

Bookmark and Share

விஜய்யின் மெர்சல் படத்தை பார்ப்பதற்காக ஓன்றும் அரசு இதை கொடுக்கவில்லை- பிரபல அரசியல்வாதி

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி அட்டகாசமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விஜய்யின் மெர்சல். தமிழ் பதிப்பில் கலக்கிய இப்படம் நவம்பர் 9ம் தேதி அதிரிந்தி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணிகளை வழங்கிய பின் பேசிய அரசியல் பிரபலம் தம்பிதுரை, இந்த மடிக்கணிணிகளை BiggBoss பார்ப்பதற்கும், மெர்சல் படம் பார்ப்பதற்கும் கொடுக்கவில்லை.

இதை வைத்து காலத்துக்கு ஏற்ப உங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions