மெர்சலில் முக்கியமாக இதை கவனித்தீர்களா? புகைப்படம் உள்ளே !

Bookmark and Share

மெர்சலில் முக்கியமாக இதை கவனித்தீர்களா? புகைப்படம் உள்ளே !

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளி சரவெடியாக வெளிவர உள்ளது, இந்த படம் உலகம் முழுவதும் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுது.

இந்நிலையில் படத்தின் பாடலாசிரியர் விவேக் மேஜிசியன் விஜய்க்கு தனியாக ஒரு பாடலை எழுதி அதற்கான வரிகளை நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இந்நிலையில், அப்பாடல் வரிகளில் ஒளிந்திருக்கும் ஒரு சில ரகசியத்தை நேற்று ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ரகசியமாக குறிப்பிடபட்டுள்ளது என்னவென்றால் ''உலக சாதனை படைத்த டீசர் '' மற்றும் ''இணையத்தில் எப்போதும் பிரபலமாகவே இருக்கும் தளபதி'' ஆகியவற்றை குறிக்கும் வகையில் அந்த வரிகள் அமைந்துள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய மெர்சல் – என்னாச்சு?
என்னது மெர்சல் ஷேர் மட்டுமே இத்தனை கோடியா? - அதிர்ந்து போன திரையுலகம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions