மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

மெர்சல் படத்தால் இந்தியாவில் நடந்த அதிரடி மாற்றம் – தெறிக்க விடும் ரசிகர்கள்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் தீபாவளி சரவெடி ட்ரீட்டாக வெளியாகி இருந்தது, படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வசூலில் தெறிக்க விட்டு சாதனை படைத்தது வருகிறது.

இதுவரை படம் சுமார் ரூ 22௦ கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி சார்பான வசனங்கள் பெரும் அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து தற்போது மத்திய அரசு 178 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை குறைத்துள்ளது, இதனால் பல உணவு பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதனை தளபதி ரசிகர்கள் மெர்சல் படத்தினால் மதிய அரசு இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்தது என கூறி வருகின்றனர்.


Post your comment





Related News
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions