மெர்சல் வடிவேலுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் - அசந்து போய்ட்டாராம்.!

Bookmark and Share

மெர்சல் வடிவேலுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் - அசந்து போய்ட்டாராம்.!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி சரவெடியாக வெளிவர மெர்சல் படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு மீண்டும் மெர்சல் படத்தின் மூலமாக திரைக்கு வந்துள்ளார், இந்த படத்தில் அப்பா விஜய், மகன் விஜய் என்பது போலவே ஜூனியர் வடிவேலுவாக நடித்துள்ளார் ராஜமாணிக்கம்.

ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இவர், இளம் வயது வடிவேலு போலவே இருப்பதால் இவருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததாம். அந்த ஜூனியர் வடிவேலு ஒரு பேட்டியில் கூறியதாவது, விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் அவர் கூடவே நடிப்பேனு துளி கூட நினைச்சு பாக்கல என கூறியுள்ளார்.

மேலும் நான் நடிக்கறத பார்த்துட்டு அட்லீ மற்றும் விஜய் சார் என ரெண்டு பேருமே பாராட்டுனாங்க அதுமட்டுமில்லாமல் நடிப்பால படிப்பை விட்டுட கூடாது நல்ல படிக்கணும் என விஜய் அட்வைஸ் செய்ததாக கூறியுள்ளார் அந்த ஜூனியர் வடிவேலு ராஜமாணிக்கம்.


Post your comment





Related News
மெர்சலில் முக்கியமாக இதை கவனித்தீர்களா? புகைப்படம் உள்ளே !
மலையாள திரையுலகை மிரள வைத்த மெர்சல் - மிரட்டும் தளபதி.!
கேரளாவின் மெர்சல் அரசனும் தளபதி தான், நிரூபித்த ரசிகர்கள் - மாஸ் போட்டோ உள்ளே.!
மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா? - சூப்பர் தகவல்.!
8 வருடங்களுக்கு பிறகு மெர்சலில் ஏற்பட்ட மாற்றம் - இது உங்களுக்கு தெரியுமா?
மெர்சல் தடை என்னவானது? தலைப்பில் மாற்றமா? - நீதிமன்ற தீர்ப்பு இதோ.!
மெர்சலில் வெளிவராத அந்த ஒன்னு இது தான் - சர்ப்ரைஸ் தகவல்.!
மெர்சல் எப்படி இருக்கும்? எந்த சீன் செம மாஸ்? - ரகசியங்களை உடைத்த அட்லீ.!
தளபதி ரசிகர்கர்களே வெள்ளி கிழமை தெறிக்க விட தயாராகுங்கள் - என்ன ஸ்பெஷல்?
மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions