இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சலால் நடந்த மாற்றம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

Bookmark and Share

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சலால் நடந்த மாற்றம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!

தளபதி விஜய் என்றாலே தமிழ் சினிமாவில் தனி மாஸ் தான், எப்போதும் இவருடைய படங்களுக்கு திருவிழா போல பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும்.

இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டை நடத்தியது.

இந்த படம் நேற்று பிரபல தொலைக்காட்சியில் பொங்கல் ஸ்பெஷலாக ஒளிபரப்பப்பட்டது, அப்போது இந்த படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் இரண்டு முறை ஒளிபரப்பப்பட்டது.

இது போன்ற நிகழ்வு தொலைக்காட்சிகளில் நடப்பது இதுவே முதல் முறை என்பதால் தளபதி ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
அட்லீயால் மெர்சல் நஷ்டமா? பிரபல தயாரிப்பாளரால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் வெற்றிக்கு இவங்க தான் காரணம் - விஷால் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions