மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!

Bookmark and Share

மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் மிக பெரிய சாதனை படைத்தது, இந்த படத்திற்கு பாகுபலி கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை எழுதி இருந்தார்.

மெர்சல் படத்தின் கதைக்காக விஜயேந்திர பிரசாத்துக்கு ரூ 1 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது விஜயேந்திர பிரசாத் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-3 படத்திற்கு கதை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions