இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?

Bookmark and Share

இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?

வருடந்தோறும் பல படங்கள் இந்திய திரையுலகில் வெளியாகின்றன, படம் ரிலீசுக்கு முன்பு டீஸர், ட்ரைலர் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான்.

அப்படி வெளியான டீசர்களில் இதுவரை இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப்-5 படங்களின் டீஸர் விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த டாப்-5 லிஸ்டில் முதலிடத்தில் தளபதி விஜயின் மெர்சல் படமும் இரண்டாம் இடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படமும் உள்ளன.

அந்த லிஸ்ட் இதோ

 மெர்சல்- 34.6M

கபாலி- 34.5M

Tubelight- 25M

Raees- 24M

Sultan- 22.8 M

 


Post your comment

Related News
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
மெர்சல் லாபம் என கூறிய பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - உண்மை என்ன?
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் உலகம் முழுவதும் இத்தனை கோடிகளா? ஒவ்வொரு ஏரியா வரை முழு விவரம் இதோ
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
மெர்சல்-2விற்கு ரெடி ஆனால்? தயாரிப்பாளர் தரப்பில் வந்த தகவல்
பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்! ரசிகர்கள் கொண்டாட்டம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions