மெர்சல் வெற்றிக்கு இவங்க தான் காரணம் - விஷால் பரபரப்பு பேட்டி.!

Bookmark and Share

மெர்சல் வெற்றிக்கு இவங்க தான் காரணம் - விஷால் பரபரப்பு பேட்டி.!

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த மெர்சல் படம் கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகி இருந்தது, படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

பின்னர் பா.ஜ.க-வை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களை பற்றி தவறாக கூறியுள்ளார்கள்.

இந்த காட்சிகளை உடனே நீக்க வேண்டும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி படத்திற்கு உலக அளவில் பிரீ ப்ரோமோஷன் செய்து வெற்றி பெற செய்தனர்.

இதனை பற்றி விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பா.ஜ.க-வை சேர்ந்த தமிழிசை மற்றும் ராஜா ஆகியோர் தளபதி விஜயின் மெர்சல் படத்தை விமர்சனம் செய்து உலக அளவில் வெற்றி பெற செய்து விட்டனர் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள்
விஜயால் ஒரே நாளில் பிரபல தொலைக்காட்சிக்கு அடுத்த ஜாக்பாட் - மெர்சலான ரசிகர்கள்.!
சாதனை மேல் சாதனை, மிரட்டும் தளபதி, தெறிக்க விடும் ரசிகர்கள் - மாஸ் தகவல்.!
மெர்சல் தயாரிப்பாளரின் அதிரடி ட்வீட், விஷயம் என்ன தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
மெர்சல் படத்தின் கதைக்காக இவருக்கு இவ்வளவு சம்பளமா? - அதிர வைக்கும் தகவல்.!
மெர்சல் மெகா ஹிட் நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர்.!
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சலால் நடந்த மாற்றம் - தெறிக்க விடும் தளபதியன்ஸ்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions