தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

அட்லீ இயக்கத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த மெர்சல் படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி ரூ 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

இதனையடுத்து சமீபத்தில் தெலுங்கில் அதிருந்தி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. ஆரம்பத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருந்தது.

மேலும் இந்த வார முடிவில் படம் ரூ 8 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆரம்பத்தை விட தற்போது வசூல் குறையத் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

 இதனால் படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions